கிறுக்கல்-46 | 19-01-2019

நிலவின் ஒளி இவளோ ?
செங்காந்தள் நிறம் இவளோ ?
கடலின் அலை இவளோ ?

விழியின் இமை இவளோ ?
இதழின் சிரிப்பு இவளோ ?
இதய‌ துடிப்பு இவளோ ?

மயிலின் இறகு இவளோ ?
குயிலின் குரல் இவளோ ?
மானின் நடை இவளோ ?

கோவில் சிலை இவளோ ?
மழலை மொழி இவளோ ?
தேனின் சுவை இவளோ ?
தேவதையின் அழகு இவளோ ?மோகன் இலட்சுமணன்
முயற்சி மட்டுமே நம்மை முன் நகர்த்தும் !!!


| 3 comments |

3 comments :