கிறுக்கல்-3 | 02-01-2019

என் நிழலது, நீயது புரியவில்லை !
உன் நினைவோடு வாழ்கிறேன் மாறவில்லை !!
விரலோடு விரல் சேர்த்தோம் பிரியவில்லை !!!
உன் விழியிலே பார்க்கிறேன் வானவில்லை !!!!

மோகன் இலட்சுமணன்
முயற்சி மட்டுமே நம்மை முன் நகர்த்தும் !!!


| 1 comment |

1 comment :

  1. செயற்கரிய யாவுள நட்பின் அதுபோல்
    வினைக்கரிய யாவுள காப்பு

    ReplyDelete