கிறுக்கல்-1 | 02-01-2019

இயன்றதை பிறர்க்கு அளித்து !
அன்பிற்கு அடிமையாய் !!
ஆசைகளுக்கு அளவுகோலிட்டு !!!
நேர்மையை கைவிடாமல் !
பிறர் வாழ வழிவிட்டு !!
உழைப்பதற்கு உறுதிகொண்டு !!!
முயற்சியை கைவிடாமல் !
இயற்கையோடு ஒன்றிணைந்து !!
வாழ்வில் 'வெற்றி' பெற எல்லாம் வல்ல
இயற்கையை வேண்டிக்கொள்கிறேன் !
மோகன் இலட்சுமணன்
முயற்சி மட்டுமே நம்மை முன் நகர்த்தும் !!!


| 1 comment |

1 comment :

  1. இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி
    மாசறு காட்சி யவர்க்கு

    ReplyDelete