கிறுக்கல்-44 | 17-01-2019

எது மனிதம் ?

கடவுளை மதிப்பதிற்கு முன்,
சக மனிதனை மதிக்கும் மாண்பு  !
அடையாளமில்லா மனிதர்களிடமும்,
அன்புடன் பழகும் உள்ளம்  !!
பிறர் துன்பத்தை கண்டு,
தம் மனம் துன்பத்தில் வாடுதல்!!!மோகன் இலட்சுமணன்
முயற்சி மட்டுமே நம்மை முன் நகர்த்தும் !!!


| Leave a Comment |

No comments :

Post a Comment