கிறுக்கல்-24 | 08-01-2019

குறைகள் நிறைந்த வாழ்க்கையில்,
நிறைகளை தேடுபவனே,
நிம்மதியோடு வாழ்கிறான் !!

மோகன் இலட்சுமணன்
முயற்சி மட்டுமே நம்மை முன் நகர்த்தும் !!!


| 1 comment |

1 comment :

  1. அறத்திற்கே அன்புசார் பென்ப அறியார்
    மறத்திற்கும் அஃதே துணை

    ReplyDelete