கிறுக்கல்-54 | 31-01-2019


சேர்த்தவை யாவும் நொடியில் சிதறிடும்!வாழ்விது,
பணத்தில் பின்னால் பித்தாக அலையும்! வாழ்விது,
ஆசைகள் எப்பொழும் அடங்கா!
வாழ்விது,
ஆணவத்தை கவசமென சுமந்திடம்!
வாழ்விது,
மறுகணமே மாறிடும் நிலையில்லா‌! வாழ்விது,
மரணத்தை நோக்கி நடைபோடும்! அர்ப
வாழ்விது,
இவ்வாழ்க்கை வாழ்ந்திடவோ யான் பிறந்தேன் ?மோகன் இலட்சுமணன்
முயற்சி மட்டுமே நம்மை முன் நகர்த்தும் !!!


| 3 comments |

3 comments :

  1. துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்து
    இறந்தாரை எண்ணிக்கொண் டற்று

    ReplyDelete