கிறுக்கல்-2 | 02-01-2019

எளியவர்களின் துன்பங்களை !
வலியவர்கள் போக்கிட வேண்டும் !!
அதுவே தர்மம் ஆகும் !!!

மோகன் இலட்சுமணன்
முயற்சி மட்டுமே நம்மை முன் நகர்த்தும் !!!


| 1 comment |

1 comment :

  1. அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
    பண்பும் பயனும் அது

    ReplyDelete