கிறுக்கல்-86 | 27-04-2019

எங்கே செல்கிறது எம் நாடு ?😟

உழைப்பவனுக்கு உயர்வுயில்லை !
உழுபவனுக்கு உரிமையில்லை !
படித்தவனுக்கு வேலையில்லை !
பெண்களுக்கு பாதுகாப்பில்லை !
நிலத்தடியில் நீர்யில்லை !
சுத்தமான காற்றில்லை !
சுகாதாரமான வாழ்வில்லை !
போராட்டமே நம் வாழ்வில்லை !


மோகன் இலட்சுமணன்
முயற்சி மட்டுமே நம்மை முன் நகர்த்தும் !!!


| 2 comments |

2 comments :

  1. சூப்பர் சார்

    ReplyDelete
  2. உண்மையான வார்த்தைகள் ஜி

    ReplyDelete