கிறுக்கல்-85 | 26-04-2019

முயற்சியை முதலாக்கி !
உழைப்பை உரமாக்கி !
நம்பிக்கையை விதையாக்கி!
அறிவை நீராக்கி !
வஞ்சங்களை களைநீக்கி !
அன்பை ! அறுவடை செய்வதே,
வாழ்க்கை 👆


மோகன் இலட்சுமணன்
முயற்சி மட்டுமே நம்மை முன் நகர்த்தும் !!!


| 4 comments |

4 comments :