கிறுக்கல்-63 | 03-03-2019


கடினமாக நீ உழைத்தால்,
கண்ணியத்தோடு வாழலாம் !
துணிவுடன் நீ நடந்தால்,
துயரங்கள் போக்கலாம் !!

பணிவுடன் நீ வாழ்ந்தால்,
பண்பாலன் ஆகலாம் !
கோவங்கள் நீ தவிர்த்தால்,
குணாலன் ஆகலாம் !!

விடாமல் நீ முயன்றால்,
வெற்றியாலன் ஆகலாம் !
உண்மையாக நீ உழைத்தால்,
தலைவன் ஆகலாம் !!


மோகன் இலட்சுமணன்
முயற்சி மட்டுமே நம்மை முன் நகர்த்தும் !!!


| 8 comments |

8 comments :

 1. நோக்கினாள் நோக்கி இறைஞ்சினாள் அஃதவள்
  யாப்பினுள் அட்டிய நீர்

  ReplyDelete
  Replies
  1. குறள் கவிதையோடு ஒன்றவில்லை...
   எனினும் நன்றி 🙂

   Delete