கிறுக்கல்-64 | 04-03-2019


முடிந்தால் நால்வரை
என்‌ தோள்களில்‌ சுமப்பேனேயின்றி ,
"ஒருநாளும்" பிறர் தோள்களுக்கு
சுமையாகேன் !!!மோகன் இலட்சுமணன்
முயற்சி மட்டுமே நம்மை முன் நகர்த்தும் !!!


| 1 comment |

1 comment :