கிறுக்கல்-95 | 26-05-2019
ஓடி!ஓடி! நீ உழைத்த உழைப்பும் !!
பார்த்து!பார்த்து! நீ கொடுத்த தானமும் !!
போராடி!நீ வென்ற வெற்றியும் !!
சிந்தித்து!நீ செய்த செயல்களும் !!
ஊட்டி!ஊட்டி! நீ வளர்த்த பிள்ளையும் !!
அன்பே சிவமென நீ வாழ்ந்த வாழ்க்கையும்,
ஒருநாளும் உன்னை விட்டு விலகாது !!!

முயற்சி மட்டுமே நம்மை முன் நகர்த்தும் !!!
Mohanlakshmanan | 5 comments |
👍
ReplyDelete☺️
Deleteநல்ல வார்த்தைகள்
ReplyDeleteநன்றி அண்ணா 🙂
DeleteGood one
ReplyDelete