கிறுக்கல்-91 | 14-05-2019

போலி முகங்களும் !
பொய் பேச்சுகளும் !
ஏமாற்றும் கண்களும் !
புறம்பேசும் வாய்களும் !
அழிக்க துடிக்கும் அறிவும் !
இரக்கமற்ற இதயமும் !
படைத்த சில மனிதர்களுடன்,
என் வாழ்வின் ஒரு நொடி பொழுதும்,
நான் செலவிடேன் !!!


மோகன் இலட்சுமணன்
முயற்சி மட்டுமே நம்மை முன் நகர்த்தும் !!!


| 2 comments |

2 comments :

  1. கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான்
    தாளை வணங்காத் தலை

    ReplyDelete