கிறுக்கல்-56 | 06-02-2019நான் என்ற அகந்தையை ஒருபோதும்,
வளர்காதே !
மனிதர்கள் எல்லோரும் சமம் என்பதை,
ஒருநாளும் மறக்காதே !!

தவறு இழைத்தால் மண்டிடவும்,
தயங்காதே !
தவறு இழைக்காமல் தண்டித்தால், தட்டிக்கேட்க அஞ்சாதே !!

தன்மானத்தை எதற்காகவும் எப்பொழுதும்,
இழக்காதே !
தோல்விகள் தொடர்ந்தாலும்நம்பிக்கையை
கைவிடாதே !!


மோகன் இலட்சுமணன்
முயற்சி மட்டுமே நம்மை முன் நகர்த்தும் !!!


| Leave a Comment |

No comments :

Post a Comment