கிறுக்கல்-107 | 20-10-2019
தேவைகள் தீர்ந்த பின்,
தேடிய யாவும் ? தேவையற்றவையே !!!
தேடி தேடி சேர்க்காமல் ?!
தேவைகளோடு வாழ்பவர்களின்,
தேவைகளை தீர்ப்போம் !!!

முயற்சி மட்டுமே நம்மை முன் நகர்த்தும் !!!
Mohanlakshmanan | Leave a Comment |
கிறுக்கல்கள் © 2019
No comments :
Post a Comment