கிறுக்கல்-108 | 29-10-2019

நேர்மையென்னும் ஆயுதத்தில்,
அன்பென்னும் அம்பினை பூட்டி !
இலக்கை நோக்கி நகர்ந்தால்,
வெற்றியென்னும் இரையை ருசிக்கலாம் !!


மோகன் இலட்சுமணன்
முயற்சி மட்டுமே நம்மை முன் நகர்த்தும் !!!


| 4 comments |

4 comments :