கிறுக்கல்-110 | 17-03-2020

நீங்கள் சுமக்கும்,
கண்ணீரையும் !
தோல்விகளையும் !!
அவமானங்களையும் !!!
உன்னுள் புதைத்திடு...
ஒருநாள் வெற்றியாக முளைத்தே தீரும்‌ 🔥


மோகன் இலட்சுமணன்
முயற்சி மட்டுமே நம்மை முன் நகர்த்தும் !!!


| Leave a Comment |

No comments :

Post a Comment